மாற்றுத்திறனாளி நகரமன்ற உறுப்பினராக பதவியேற்பு! அரக்கோணம் நகராட்சியில் நெகிழ்ச்சி சம்பவம்
2025-11-26 3 Dailymotion
மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுதல், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சமத்துவ வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையாகும் என விழாவில் பலர் கருத்து தெரிவித்தனர்.