கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் டிசம்பர் 1ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.