திமுக மூன்றெழுத்தல்ல, உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.