அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சக்தியாக வர வேண்டும் என்பது பாஜகவின் ஆசை என எம்.பி துரை வைகோ கூறியுள்ளார்.