டித்வா புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.