EXCLUSIVE: தமிழ்நாட்டை உலுக்கிய ஜனவரி 9, 2005... அதிமுக எம்எல்ஏ கொலையை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
2025-11-28 5 Dailymotion
அதிமுக தொண்டர்களாலும், பொதுமக்களாலும் நிரம்பி வழிந்த எம்எல்ஏ சுதர்சனத்தின் வீடு அவரின் மறைவுக்கு பிறகு ஒரு கொடூர துயரத்தின் அடையாளமாக மாறிப்போனது.