Surprise Me!

டிட்வா புயலால் வெள்ளம் - தத்தளிக்கும் இலங்கை; உயிரிழப்பு 56 ஆக உயர்வு; 21 பேர் மாயம்

2025-11-29 8 Dailymotion

கனமழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Buy Now on CodeCanyon