ஊட்டி போல் மாறிய திருநெல்வேலி - கடும் குளிரிலும் விவசாயத்தை மறக்காத மூதாட்டிகள்
2025-11-29 19 Dailymotion
திருநெல்வேலி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வயதான மூதாட்டிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.