செங்கோட்டையன் அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.