Surprise Me!

டிட்வா புயலால் நீரில் மூழ்கிய 60 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை

2025-11-30 1 Dailymotion

இங்குள்ள வடிகால் வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரைகள், கோரைகள் மண்டியுள்ளன. இதனால் வெள்ள நீரை வடியவைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Buy Now on CodeCanyon