கும்பகோணத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஆதி கும்பேஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.