சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை; எல்லாம் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மீட்புப் படை அதிகாரி தகவல்
2025-12-01 2 Dailymotion
தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், தேவைப்பட்டால் புனே, மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) சென்னைக்கு வருவார்கள் என இந்தப் படையின் அதிகாரி தெரிவித்தார்.