63 வயதிலும் 445 மேடைகளில் ஆடி அசத்தியுள்ள கணேஷ் ஆனந்த், மாணவ மாணவியருக்கு மட்டுமன்றி ஆர்வத்துடன் வரும் அனைவருக்கும் கரகக்கலையை கற்றுத் தருகிறார்.