விவசாய வேலைக்கு ஆட்களே கிடைக்காத நிலை... அதிரடி முடிவு எடுத்து சாதித்த பட்டதாரி இளைஞர்கள்
2025-12-03 19 Dailymotion
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் விவசாய கூலி வேலை செய்து வரும் 65 பேர் கொண்ட இளைஞர்கள் குழு, ஒரு நாளைக்கு தலா ரூபாய் 1200 வரை சம்பாதிக்கின்றனர்.