என்னுடைய கஷ்ட காலத்தில் உறுதுணையாக இருந்தவர் - ஏவிஎம் சரவணன் குறித்து ரஜினி உருக்கம்
2025-12-04 8 Dailymotion
மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், நாசர்,சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட திரைத் துறை நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.