தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டான பனைமரப் பூவில் செய்த மாவலியை இளைஞர்கள் சுற்றி மகிழ்ந்தனர்.