பார்த்தால் பாறை; ஸ்கேன் செய்தால் மீன்! தூத்துக்குடியில் அதிசயித்து போன ஆராய்ச்சியாளர்கள்
2025-12-04 29 Dailymotion
இது நீண்டகாலமாக புதையுண்டு இருந்தததால் அடர் அரக்கு சிகப்பு நிறமாக மாறியிருந்தது. வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டிருக்கிறது. மேலும், எரியூட்டும் போது வெளியான நெடியானது மாமிசம் அல்லது உரோமம் எரிவதை போன்று இருந்தது.