ஈரோட்டில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இடம் இதுதான் - செங்கோட்டையன் தகவல்
2025-12-07 3 Dailymotion
கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பரப்புரையை மேற்கொள்ளாமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் 23-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட மக்களை சந்தித்தார்.