காருக்குள் ஒலித்த பாடல்... கம்பீரமாக என்ட்ரி கொடுத்து மிரள வைத்த புலி!
2025-12-07 3 Dailymotion
சாதாரணமாக சாலையை கடக்காமல், காரின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தை கண்டதும், எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் காரின் அருகே வந்து நேராக நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்னர் சாலையை கடந்து சென்றது.