முதலமைச்சருக்கு எதிராக கோஷம்: திமுக எம்எல்ஏ மகனின் வாயை மூடி அழைத்துச் சென்ற போலீசார்
2025-12-08 80 Dailymotion
மதுரையில் முதலமைச்சர் வருகையின்போது சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பிய இளைஞரை போலீசார் வாயை மூடி வாகனத்தில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.