மதுரை விளாச்சேரியில் கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் விறுவிறுப்பாக கிறிஸ்துமஸ் குடில் செட் பொம்மைகள் தயாராகி வருகின்றன.