சாதிப்பதற்கு வயது தடையா? 70 வயதிலும் கிரிக்கெட்டில் கலக்கும் உதயகிரி தாத்தா!
2025-12-11 2 Dailymotion
நியூசிலாந்தில் நடைபெறும் முதியோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொள்ள இருக்கும் தமிழக வீரர் உதயகிரி குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு...