நீலகிரியில் சிக்கியது பெண்ணை கொன்ற புலி தான் என வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.