மனுவை விசாரித்த நீதிபதி, 50 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்கலாம், அரசியல் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தார்.