Surprise Me!

60 இடங்களில் 4000 தொல்பொருள்கள் - அகழாய்வில் அசத்தும் மாணவர்கள்

2025-12-13 50 Dailymotion

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 60 இடங்களில் கள ஆய்வு செய்து சுமார் 4 ஆயிரம் தொல்பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon