ஒரு ஊசி ரூ.2 லட்சம்: மரபணு குறைபாட்டால் அவதிப்படும் 7 வயது சிறுமி; மருத்துவ உதவி நாடி ஆட்சியரிடத்தில் தஞ்சம்!
2025-12-16 1 Dailymotion
ஒரு முறை ஊசி மருந்து 2 லட்சம் ரூபாய் என 30 வாரத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.65 லட்சம் வரை கெசிகாவுக்காக செலவிட்டுள்ளனர்.