EXCLUSIVE: 'இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற திறமை மட்டுமே அவசியம்' - தமிழ்நாடு வீராங்கனை கமலினி குணாளன் பெருமிதம்
2025-12-16 7 Dailymotion
இந்திய அணியில் எனது மகள் இடம்பெறுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை இவ்வளவு விரைவில் நிறைவேறியது அதிர்ச்சியாக உள்ளது என்கிறார் கமலினியின் தந்தை குணாளன்.