Surprise Me!

திருப்பூரில் போராட்டத்தின்போது மாடுகளை அவிழ்த்துவிட்டதால் பரபரப்பு - பொதுமக்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு

2025-12-16 2 Dailymotion

இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Buy Now on CodeCanyon