நாட்டுப்புறக் கலைக் கண்காட்சிக்கூடத்தில் பறையாட்டம், கரகாட்டம், காளையாட்டம் உள்ளிட்ட 63 கலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்களும், 63 நாட்டுப்புற கலைஞர்களின் விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது