Surprise Me!

மூங்கில் பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவர்கள்

2025-12-18 2 Dailymotion

சீர்காழி அருகே நேர விரயத்தை தடுக்க 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான முறையில் அரசு பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

Buy Now on CodeCanyon