பழமையான கோயில் மரகதலிங்கம் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.