'வந்து பாரு..தொட்டுப் பாரு’ - களமிறங்க தயாராகி வரும் ஜல்லிக்கட்டு காளைகள்
2025-12-18 19 Dailymotion
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மாட்டின் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து தயார்படுத்தி வருகின்றனர்.