விஜய் மனிதநேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை மறந்துவிடக் கூடாது என செங்கோட்டையன் பேசினார்.