வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் 2011-ல் ஏற்பட்ட நிலை தான் - திமுகவுக்கு, மின் ஊழியர் அமைப்பு 'வார்னிங்'
2025-12-18 139 Dailymotion
24 மணி நேரமாக பணியாற்றும் மின்சார வாரிய தொழிலாளர்களுக்கு எதையுமே இந்த அரசு செய்யவில்லை என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.