தவெக விஜய் கூட்டத்திற்கு வந்த காவலர் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
2025-12-18 4 Dailymotion
விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் பணியில் ஈடுபட்டு வந்த, ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் முத்துசாமி கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்தார்.