விஜய் ஏன் பாஜகவை பார்த்து அச்சப்படுகிறார்? - தமிமுன் அன்சாரி சரமாரி கேள்வி
2025-12-20 4 Dailymotion
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், பீகாரில் நடைபெற்றது போலவே தமிழ்நாட்டிலும் குளறுபடிகள் நடந்துள்ளது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.