கொடைக்கானல் ஏரியைச் சுற்றியுள்ள ஜிம்கானா, கீழ் பூமி, பாம்பார்புரம், மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.