எம்ஜிஆரையும், விஜயையும் ஒப்பிடவே முடியாது. விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று திமுக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.