முதலமைச்சரின் நெல்லை வருகைக்கு எதிர்ப்பு; கருப்புத் துணி காட்டிய இந்து முன்னணியினர் கைது
2025-12-21 4 Dailymotion
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் கருப்புத் துணியை காட்டி கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.