Surprise Me!

முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் கொடிய விஷப் பாம்பு - தூய்மை பணியாளரை கடித்தது

2025-12-21 10 Dailymotion

விழா மேடையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் கடித்தது.

Buy Now on CodeCanyon