Founder of Dr. Jagadeeswari Siddha Clinic, Thanjavur.
Providing authentic Siddha treatment with a holistic approach to health and wellness.
📞 For appointments: 7826940928
📍 2210, Mariyal, Nanjikottai Road, Thanjavur – 613006

PCOS (Polycystic Ovary Syndrome) இருக்கிற பெண்களிடம் நிறைய தவறான நம்பிக்கைகள் இருக்கிறது.
இந்த வீடியோவில் PCOS குறித்து சமூகத்தில் பரவலாக இருக்கும் myths-ஐ உடைத்து, அதற்கான மருத்துவ உண்மைகளை எளிமையாக விளக்குகிறேன்.
👉 PCOS என்றால் வாழ்க்கை முழுக்க இருக்கும் நோயா?
👉 எடை குறைந்தால்தான் PCOS சரியாகுமா?
👉 மாத்திரைகள் தான் ஒரே தீர்வா?
👉 கார்போஹைட்ரேட் முழுக்க தவிர்க்கணுமா?
👉 PCOS இருந்தால் கர்ப்பம் தரிக்க முடியாதா?
இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது:
• PCOS cure vs reversal difference
• Lifestyle மாற்றங்கள் எப்படி hormones-ஐ balance பண்ணும்
• Periods regular ஆக உண்மையிலேயே என்ன தேவை
• PCOS-ஐ பயப்படாமல் எப்படி manage பண்ணலாம்
PCOS ஒரு சாபம் இல்லை.
சரியான உணவு, உடற்பயிற்சி, தூக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு இருந்தால்
PCOS symptoms-ஐ இயற்கையாக கட்டுப்படுத்த முடியும்.
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்
👍 Like பண்ணுங்க
📤 Share பண்ணுங்க
💬 உங்கள் சந்தேகங்களை comment-ல கேளுங்கள்.