Surprise Me!

தேர்தல் நேரத்தில் விமர்சனங்கள் வரும், அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: கனிமொழி பேட்டி

2025-12-23 0 Dailymotion

யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என கனிமொழி தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon