சிகரெட் லைட்டருக்கு தடை விதிக்க வேண்டும் - தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
2025-12-23 2 Dailymotion
தென் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தீப்பெட்டித் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோபால்சாமி கூறியுள்ளார்.