Surprise Me!

இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை - அரசு மருத்துவமனையின் சத்தமில்லா சாதனை

2025-12-23 5 Dailymotion

இருதய நோயாளிகளுக்கு ரத்தநாளம் வழியாக சிகிச்சை செய்யப்படுவதால், அவர்கள் 2 நாட்களில் குணமடைந்து வீட்டிற்கு செல்ல முடியும் என பேராசிரியர் சிசிலி மேரி மஜெல்லா தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon