Surprise Me!

சென்னையில் 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள் - பள்ளி நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி

2026-01-05 22 Dailymotion

நவரச நாயகன் நடிகர் கார்த்திக் தங்களுடன் பயின்றதாகவும், பிரபல நடிகனின் மகன் என்ற எந்தவித தலைகனமும் இல்லாமல் சக மாணவர்களுடன் அவர் நட்பாக பழகியதாகவும் அவருடன் படித்த மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Buy Now on CodeCanyon