Founder of Dr. Jagadeeswari Siddha Clinic, Thanjavur.
Providing authentic Siddha treatment with a holistic approach to health and wellness.
📞 For appointments: 7826940928
📍 2210, Mariyal, Nanjikottai Road, Thanjavur – 613006

கல்லீரல் விரும்பும் உணவுகள் பற்றி இந்த காணொளியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு கல்லீரல். நாம் உண்ணும் உணவு, குடிக்கும் பானம், மருந்துகள், விஷப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் சுத்தம் செய்யும் தொழிற்சாலையாக கல்லீரல் செயல்படுகிறது. அதனால் கல்லீரல் நலமாக இருந்தால்தான் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த காணொளியில் 👇
• கல்லீரலின் பணிகள் என்ன
• கல்லீரலை வலுப்படுத்தும் இயற்கை உணவுகள்
• தரக்கூடாத உணவுகள்
பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.