இந்த ’5150 அயர்ன்மேன்’ ட்ரையத்லான் போட்டியில் 1.5 கி.மீ கடலில் நீச்சல் போட்டி, சைக்கிளிங் மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.