Surprise Me!

தமிழ்நாடு கபடி அணியை தயார்படுத்தும் இந்திய ராணுவம் - தீவிர பயிற்சியில் வீரர்கள்

2026-01-10 144 Dailymotion

தமிழ்நாடு கபடி வீரர்கள் தேசிய அணியில் இடம்பெற்று அடுத்து வரும் காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என இந்திய ராணுவத்தின் கபடி பயிற்சியாளராக பணியாற்றும் அலெக்ஸ் பாண்டியன் கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon