மின்கசிவால் தீப்பற்றி எரிந்த வாஷிங் மெஷின் - மெக்கானிக் கூறும் முக்கிய அறிவுரைகள் என்ன?
2026-01-10 0 Dailymotion
வாஷிங் மெஷினுக்கு ஸ்டேபிலைசர் பயன்படுத்த வேண்டும், மெஷினின் அருகே தண்ணீர் தேங்க விடக்கூடாது என்பன வாஷிங் மெஷின் மெக்கானிக் வேலை செய்பவர்களின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது.