நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள பராசக்தி திரைப்படம் உணர்வுபூர்வமான திரைப்படம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.